தொகுப்பு

Archive for the ‘வாழ்த்து’ Category

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

புதிதாய் பிறந்தோம் என்று எண்ணி

புதிய கருத்துகள் பரிமாறி

புதிதாய் கொண்டாடுவோம் இந்த

புத்தாண்டை

 

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்பிற்க்கு பஞ்சமில்லை,

உயிர் நட்பிற்க்கு வஞ்சமில்லை.

பகைமைக்கு நெஞ்சமில்லை,

இந்த புத்தாண்டிலோ அதற்க்கு தஞ்சமில்லை!!!

பகைமையில்லா உலகம் காண்போம் இந்த புத்தாண்டில்.

2008

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

T20 உலகக் கோப்பை

செப்டம்பர் 25, 2007 ச.தனா மறுமொழியவும்

வாழ்கையும் கிரிக்கெட் போலத் தான்
உலகக் கோப்பையில் முதல்
சுற்றுலேயே தோற்றாலும்,
T20 உலகக் கோப்பை போல
நமக்கென சின்னதாக ஒரு
சந்தர்ப்பமாவது அமையும்,
நாம் வாழ்க்கையில் ஜெயிக்க!!!

T20 உலகக் கோப்பை ஜெயித்த
நம் இந்திய அனிக்கு வாழ்த்துக்கள்.

தோழமை தின வாழ்த்துக்கள்

நட்பு பாறாட்டும் நன்பர்களே…

தோள் கொடுக்கும் தோழர்களே…

தோழமைக்கு நாள் அமைத்த அறிஞ்சர்களே…

அனைவருக்கும் “தோழமை தின வாழ்த்துக்கள்”