தொகுப்பு

Archive for the ‘பிரச்சனை’ Category

பிரச்சனைகள்

நம் வாழ்க்கையே பிரச்சனையாகிவிடும்,

நமக்கு பிரச்சனைகளே இல்லாமள் போனால்.

பிரச்சனைகள் இருப்பதால் தான்,

தீற்வைத் தேடி நாம் வாழ்ந்து கொன்டு இருக்கிறோம்.

கோவம் நல்லது

கோவப்படுவது நல்லது – உரிமை உள்ளவர்களிடமட்டும்…

அது நம்மை புறிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்