தொகுப்பு

Archive for the ‘தமிழ்’ Category

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

புதிதாய் பிறந்தோம் என்று எண்ணி

புதிய கருத்துகள் பரிமாறி

புதிதாய் கொண்டாடுவோம் இந்த

புத்தாண்டை

 

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!

தமிழில் பேச…

செப்டம்பர் 22, 2007 ச.தனா 2 பின்னூட்டங்கள்

tamil words

தமிழ் வார்த்தைகள் மட்டும் USE செய்து

தமிழில் பேசுவது – பழைய தமிழ் (பழந்தமிழ்)

இந்த கால பென்களைப் போல MODERN ஆக

தமிங்கலத்தில் பேசுவது – இன்றய தமிழ்!!!

ஹ்ஹ்ம்……………………….. இது

தமிழின் வளர்ச்சியா ?

தமிழரின் வளர்ச்சியா ?

தமிழா – பணமா

அப்பொ

படிக்கும் வயதில்

தமிழின் அருமை புரியால…

இப்பொ

சம்பாறிக்கும் வயதில்

தமிழின் ஆழகு புருந்தும்

படிச்சு மகிழ நேரம் இல்ல

தமிழா – பணமா…

இன்பத் தமிழ்

தமிழிக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் -இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் -இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்கு சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ.

Categories: தமிழ்