தொகுப்பு

Archive for the ‘தனிமை’ Category

தனிமையின் கொடுமை

செப்டம்பர் 19, 2007 ச.தனா 1 comment

alone

நான் எழுதிய கவிதைகளை

ஒவ்வொன்றாய், நானே

படித்து மகிழ்கின்றேன்.

இது தனிமையின் கொடுமையா ?

இல்லை என் கவிதையின் அருமையா ?