தொகுப்பு

Archive for the ‘கேள்வி’ Category

எது கடினம்?

பெப்ரவரி 21, 2008 ச.தனா 1 மறுமொழி

கருத்திற்க்கினிய கவிதை எழுதுவதா …

அந்த கவிதைக்கு உணர்வைத் தூண்டும் இசை அமைப்பதா …

இந்த இசைக்கு அந்த கவிதையை பாடலாய் பாடுவதா …

இப்படிப் பட்ட பாடலுக்கு இயல்பாக நடிப்பதா …

இல்லை இவை அனைத்தையும் இயக்குவதா …

எது கடினம்?

director

மறக்க நினைத்து…

செப்டம்பர் 16, 2007 ச.தனா 2 பின்னூட்டங்கள்

marakka

உன்னை மறக்க நினைத்தாலே,

என் நினைவாக நீ வருகிறாய்.

உன்னை நான் நினைத்தாலோ,

என்னையே மறக்க செய்கிறாய்.

உன்னை மறக்க நினைப்பதா ?

இல்லை நினைத்து என்னை மறப்பதா ?