தொகுப்பு

Archive for the ‘காதல்’ Category

பகல் கனவு

day-dreamer(C) ktp

இரவு முழுவதும் விழித்திருந்தேன்

விடியுமென்று.

விடிந்தவுடன் தூங்கிவிட்டேன்,

நீ வந்து போகும் பகல் கனவு

பலிக்குமென்று!!!

மறக்க நினைத்து…

செப்டம்பர் 16, 2007 ச.தனா 2 பின்னூட்டங்கள்

marakka

உன்னை மறக்க நினைத்தாலே,

என் நினைவாக நீ வருகிறாய்.

உன்னை நான் நினைத்தாலோ,

என்னையே மறக்க செய்கிறாய்.

உன்னை மறக்க நினைப்பதா ?

இல்லை நினைத்து என்னை மறப்பதா ?

சொல்லாத காதல்

சொல்லாத காதல் தேன்கூட்டைப் போன்றது

அதை கலைத்தால்

ஒன்று காதல் கைகூடலாம்

இல்லை தேனி கொட்டவும் செய்யலாம்

அழகு

உன்னை பார்தப் பின்பு தன் நான்

என் ஆழகை உனர்ந்தென்…

-

நி என்ன பியுடிப் பார்ளர் கண்ணாடிய….

உன்னை பர்க்கும் போது மட்டும்

நான் அழகாக தெறிவதென்ன???

- ஓம்

கொடுமை…

இளமையில் பசித்திருப்பது

முதுமையில் தனித்திருப்பது

……………

……………

காதலித்தும் சொல்லாமல் தவித்திருப்பது

கவலை படாதே சகொதிறா…

பூவுக்கு என்ன கவலை (இர்ருகபொகிரது) திணம் வண்டுகள் வரும் வரை

இந்த வன்டுக்கு யேன் கவலை இங்கு மலர் தொடம் இறுக்கும் வரை

அதணால் கவலை படாதே சகொதிறா… உன்னகென ஒரு மலரவது பூத்திறிக்கும்…

Categories: காதல்