தொகுப்பு

Archive for the ‘ஆண்டவன்’ Category

அந்த ஆண்டவனும் ஊனம் தான்

டிசம்பர் 4, 2009 ச.தனா மறுமொழியவும்

handicap-maze

என் பிராத்தனைகளை அவன் கேட்பதை,

நான் உணராவிட்டால்,

அந்த ஆண்டவன், காது கேளாதவன்.

என் கேள்விகளுகெல்லாம் அவன்

அமைதியாய் சொல்லும் பதில்களை

நான் உணராவிட்டால்,

அந்த ஆண்டவன், வாய் பேச முடியாதவன்.

என் செயல்களில் உள்ள நல்ல வற்றை

அவன் பாற்பதை

நான் உணராவிட்டால்,

அந்த ஆண்டவன், பாற்வை அற்றவன்.

என் பிறச்சனைகளை தீர்த்துவெய்க்க

ஒவ்வொறு முரையும் அவன் கைகோடுப்பதை

நான் உணராவிட்டால்,

அந்த ஆண்டவன், கைகள் இல்லாதவன்.

என் தனிமையான பயணங்களில் என் தோழனாய்

என்னுடன் அவன் நடப்பதை

நான் உணராவிட்டால்,

அந்த ஆண்டவன், கால்கள் இல்லாதவன்.

நாம் உணராவிட்டால், அந்த ஆண்டவனே ஊணமாகிவிடுகிறான்!!!

நம் ஊணமுற்ற நண்பர்களின் கெதி?

ஆதரிப்போம் நம் உணர்வுகளால்!!!

3rd Dec - Internationsl disability Day

3rd Dec - Internationsl disability Day

Categories: ஆண்டவன்

ஆண்டவன் பொல்லாதவன்

செப்டம்பர் 6, 2007 ச.தனா 2 பின்னூட்டங்கள்

(

அழகு, அறிவு, திறமை, நிறம், பொருளாதாரம், ஆரோக்கியம் … ..(etc..)

என்று பல ஏற்றத்தாழ்வுகளை கொடுத்தவன்,

உனர்ச்சியயை மட்டும் ஒரெ மாதிரி படைத்தது ஏன்?

என் உனர்ச்சியுடன் விளையாடும் அந்தஆண்டவன் பொல்லாதவன் தான்.

கோலங்கள்

rangoli

அழகான கோலம் போடலாம் என்று நினைத்து

என் வாழ்க்கையில் ஒவ்வொறு புள்ளிகளையும்

நான் போடுகிறேன்!!!

ஆண்டவனோ இந்த புள்ளிகளை வெய்த்து

வேறொறு கோலம் போடுகிறான்,

அலங்கோலமாய்!!!