தொகுப்பு

Archive for the ‘அன்றும் - இன்றும்’ Category

காலம் செய்த கோலம்

ஆசை ஆசையாய், என்னிடம் பழக வந்தனர் அப்பொது…
நான் படிப்பில் கவனமாக இர்ருந்து விட்டேன்…

ஆசை ஆசையை அவர்கலை நான் திரும்பிப் பார்தென், இப்பொது…
என்னை பார்கவே குடாதென்று கவனமாய் இருக்கிறார்கள்…

காலம் செய்த கோலம் இது…

தமிழா – பணமா

அப்பொ

படிக்கும் வயதில்

தமிழின் அருமை புரியால…

இப்பொ

சம்பாறிக்கும் வயதில்

தமிழின் ஆழகு புருந்தும்

படிச்சு மகிழ நேரம் இல்ல

தமிழா – பணமா…

பணம் படுத்தும் பாடு

(by Keerthi)

அன்று இந்த வேலையில் சேர்ந்தென்…என்ன் சுயமரியாதைக்காக…

இன்றொ அந்த சுயமரியாதையை விட்டுகொடுதுவிடென்… இந்த வேலைக்காக….

பணம் படுதுதும் பாடு…