நான் காதலுக்காக ஏங்குபவன் தான்,

ஆனால் காதலிக்காக என்றுமே ஏங்கியது இல்லை!!!

காதலிக்க காதலி வேண்டும், உண்மைதான்.

காதலுக்கு காதலி வேண்டும். ஆனால் காதலுக்கு

முதலில் காதல் வேண்டும்.

காதலிக்க என்னுள் காதல் வேண்டும்!!

என்னுள் இல்லாமல் போன காதலுக்காக

நான் ஏங்குகின்றேன்!!!