கிறுக்கல்கள் (scribbles)

மாலைச் சூரியனே…

பெப்ரவரி 26, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

sunset

மாலைச் சூரியனே…

சென்று வா, இரவை வென்று வா!!!

நீ வெல்லும் போது,

எங்கள் பொழுது விடியும்!

சில சமயம் நீ தோற்கும் போது,

உன்னை மறைக்கும் அந்த

மழை மேகம் கூட கண்ணீர்விடும்!

பகுப்புகள்: இயற்கை · கருத்து · மழை

0 responses so far ↓

  • There are no comments yet...Kick things off by filling out the form below.

கருத்துத் தெரிவிக்கவும்