முகப்பு > உண்மை, தத்துவம், வாழ்க்கை > பிடித்ததும் கிடைத்ததும்

பிடித்ததும் கிடைத்ததும்

பிடித்ததெல்லாம் கிடைத்துவிட்டால், அது

கிடைத்தபின் பிடிப்பதில்லை.

கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால், அது

பிடித்தபின் நிலைப்பதில்லை!!!

see saw

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், அது

நடந்தபின், அதை நாம் நினைப்பதில்லை.

நடந்ததையே நினைத்திருந்தால், அது நாம்

நினைப்பதுபோல் நடக்க போவதில்லை!!!

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை

  1. 5:56 பிற்பகல் இல் நவம்பர் 21, 2008 | #1

    //நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், அது

    நடந்தபின், அதை நாம் நினைப்பதில்லை.

    நடந்ததையே நினைத்திருந்தால், அது நாம்

    நினைப்பதுபோல் நடக்க போவதில்லை!!!//

    அருமையா கூறி இருக்கீங்க..

    நீங்க வாழக்கையில நிறைய அடிபட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன். பல அனுபவங்களை பெற்று இருப்பீர்கள் என்றே கருதுகிறேன் உங்கள் பதிவுகளை பார்க்கும் போது.

  1. No trackbacks yet.