பகல் கனவு

day-dreamer(C) ktp

இரவு முழுவதும் விழித்திருந்தேன்

விடியுமென்று.

விடிந்தவுடன் தூங்கிவிட்டேன்,

நீ வந்து போகும் பகல் கனவு

பலிக்குமென்று!!!

  1. 6:01 பிற்பகல் இல் நவம்பர் 21, 2008 | #1

    //இரவு முழுவதும் விழித்திருந்தேன்

    விடியுமென்று.

    விடிந்தவுடன் தூங்கிவிட்டேன்,

    நீ வந்து போகும் பகல் கனவு

    பலிக்குமென்று//

    நல்லா இருக்குங்க :-)

  1. No trackbacks yet.