முகப்பு > தத்துவம், மொக்கை, வாழ்க்கை > நினைப்பதெல்லாம் நடப்பதில்லை

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை

ninaipathellam

நினைப்பதெல்லாம், நடப்பதில்லை …

நடப்பதெல்லாம், பிடிப்பதில்லை …

பிடிப்பதெல்லாம், நிலைப்பதில்லை, …

நிலைப்பதெல்லாம், நல்லதாய் இருப்பதில்லை …

நல்லதெல்லாம், நாம் என்றுமே நினைப்பதில்லை …

அதனால் … நினைப்பதெல்லாம், நடப்பதில்லை.

  1. இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
  1. No trackbacks yet.