முகப்பு > அழகு, இயற்கை > நிலவுக்கு தாலாட்டு

நிலவுக்கு தாலாட்டு

 நிலவு

நிலவே…

நீ உதித்தவுடன், பாடும்

அமைதியான தாலாட்டை கேட்டு

இந்த உலகமே உறங்குகிறது

நீ மட்டும் விழித்து கொண்டு இருக்கிறாய்!!!

வா…

என் மடியில் வந்து கண் மூடு

நீ உறங்க நான் தாலாட்டு பாடுகிறேன்…

  1. இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
  1. No trackbacks yet.