தனிமையின் கொடுமை

நான் எழுதிய கவிதைகளை
ஒவ்வொன்றாய், நானே
படித்து மகிழ்கின்றேன்.
இது தனிமையின் கொடுமையா ?
இல்லை என் கவிதையின் அருமையா ?

நான் எழுதிய கவிதைகளை
ஒவ்வொன்றாய், நானே
படித்து மகிழ்கின்றேன்.
இது தனிமையின் கொடுமையா ?
இல்லை என் கவிதையின் அருமையா ?
தனிமையின் கொடுமையா இல்லை கவிதையின் அருமையா
தெரிய வில்லையே
யாரிடம் கேட்டாலும் பதில் கிடைக்க வில்லையே