முகப்பு > உணர்ச்சி, காதல், கேள்வி > மறக்க நினைத்து…

மறக்க நினைத்து…

செப்டம்பர் 16, 2007 ச.தனா மறுமொழியவும் Go to comments

marakka

உன்னை மறக்க நினைத்தாலே,

என் நினைவாக நீ வருகிறாய்.

உன்னை நான் நினைத்தாலோ,

என்னையே மறக்க செய்கிறாய்.

உன்னை மறக்க நினைப்பதா ?

இல்லை நினைத்து என்னை மறப்பதா ?

  1. SAGAYASTALIN
    3:36 பிற்பகல் இல் செப்டம்பர் 16, 2007 | #1

    very wonderful poet

    I realy congratulation to you

    very thanks for your successful poet.

  2. SAGAYASTALIN
    3:38 பிற்பகல் இல் செப்டம்பர் 16, 2007 | #2

    pls send your poet i am looking always

    i am msc computer science student.

    i am very like your poet
    pls send me your kavithai.

  1. No trackbacks yet.