முகப்பு > உணர்ச்சி, தேடல், புலம்பல் > திரும்பி வருவாயா ?

திரும்பி வருவாயா ?

செப்டம்பர் 9, 2007 ச.தனா மறுமொழியவும் Go to comments

bird

இரைத் தேடி கூட்டை பிறிந்து சென்ற

தாய்ப் பறவை போல்

பணம் பதவியைத் தேடி எங்களைப் பிறிந்த நன்பா

இரை கிடைத்ததும் அந்த தாய்ப் பறவை போல

திரும்பி வருவாயா ?

எங்களோடு நட்பு பாராட்ட!!!

  1. இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
  1. No trackbacks yet.