முகப்பு > தத்துவம், தேடல், வாழ்க்கை > தேடல் முடிந்தது

தேடல் முடிந்தது

search  completed

காதலின் தேடல் இளமையில்…

அன்பின் தேடல் முதுமையில்…

வாழ்கையின் தேடல் எளிமையில்…

பதவியின் தேடல் தலைமையில்…

இன்பத்தின் தேடல் பன்மையில்…

துன்பத்தின் தேடல் பொருமையில்…

சந்தோஷத்தின் தேடல் பெருமையில்…

கோபத்தின் தேடல் வன்மையில்…

வெற்றியின் தேடல் வலிமையில்…

தோல்வியின் தேடல் வெறுமையில்…

உண்மையின் தேடல் பொய்மையில்…

பொய்யான தேடல் உண்மையில்… …முடிந்தது

  1. இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
  1. No trackbacks yet.