பேச்சு சுதந்திரம்
- மற்றவர்களை அவதூறாய் பேச;
எழுத்து சுதந்திரம்
- கிசுகிசுக்கள் எழுத;
பத்திரிக்கை சுதந்திரம்
- தனினபர் சொத்து குவிக்க;
பெண் சுதந்திரம்
- அறைகுறை ஆடை அணிய;
சமயத் தேர்வு சுதந்திரம்
- என்னை நானே விற்க;
இத்தனை சுதந்திரத்தையும்
தவறாய் பயன்படுத்துவதும்
நம் சுதந்திரமே
…
சுதந்திரத்தை போற்றுவோம்…
உண்மையான சுதந்திரத்தை நாடுவோம்…
சுதந்திர தின வாழ்த்துக்கள்
–
என்றும் அன்புடன்,
தனா
( எனுடைய சுதந்திரம் - இந்த கருத்தை எழுதவது;
உங்களுடைய சுதந்திரம் - இதை படித்து தங்கள் கருத்தை கூருவது )




0 responses so far ↓
There are no comments yet...Kick things off by filling out the form below.
கருத்துத் தெரிவிக்கவும்