இவன்

இவன் பெயர் ச.தனா, சென்னையை சேர்ந்த கணினி பொறியாளர்.

இப்போழுதுதான் வாழ்க்கையையும் தமிழையும் பயின்று வருபவன்.

எனவே இவன் தமிழில் உள்ள எழுத்து பிழைகளை மன்னிக்க வேண்டியது அவசியம்.

இவன் ஆசை : தமிழ் இலக்கியத்தில் Ph.d

இவன் தேடல் : நிம்மதியான வாழ்க்கை

இவன் சாதனை : இந்த உலகில் மனிதனாய் பிறந்தது

  1. bmurali80
    4:35 பிற்பகல் இல் ஜூலை 11, 2008 | #1

    தனா, தெரிந்தா அல்ல தெரியாமலா என்று தெரியவில்லை. கிறுக்கல் மற்றும் scribbles வேறு வலைத் தளத்தை ஞாயபகப்படுத்துகிறது.

    http://www.kirukkal.com

    கம்ப்யூட்டர் கோடுல காப்பி பேஸ்ட் அதையே வலைப்பதிவுல செய்யலாமா?

  2. 5:42 பிற்பகல் இல் ஜூலை 11, 2008 | #2

    முரளி உங்கள் கருத்திற்க்கு நன்றி

    இது என் தவறு எதுவும் இல்லை…

    வேண்டும் என்றால் பெயர் மாற்றம் செய்யலாம்
    “தனா வின் கிறுக்கல்கள்” என்று

  1. No trackbacks yet.