(C) ktp
இரவு முழுவதும் விழித்திருந்தேன்
விடியுமென்று.
விடிந்தவுடன் தூங்கிவிட்டேன்,
நீ வந்து போகும் பகல் கனவு
பலிக்குமென்று!!!
என் கிறுக்குத்தனமான கருத்துக்கள் (my stupid thoughts)
அக்டோபர் 17, 2011
உணர்ச்சி, எதார்த்தம், காதல் மறுமொழியவும்
(C) ktp
இரவு முழுவதும் விழித்திருந்தேன்
விடியுமென்று.
விடிந்தவுடன் தூங்கிவிட்டேன்,
நீ வந்து போகும் பகல் கனவு
பலிக்குமென்று!!!
ஜனவரி 17, 2011
December 4, 2009
ஆண்டவன், உணர்ச்சி, கருத்து Internationsl disability Day 8 மறுமொழிகள்

என் பிராத்தனைகளை அவன் கேட்பதை,
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், காது கேளாதவன்.
என் கேள்விகளுகெல்லாம் அவன்
அமைதியாய் சொல்லும் பதில்களை
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், வாய் பேச முடியாதவன்.
என் செயல்களில் உள்ள நல்ல வற்றை
அவன் பார்ப்பதை
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், பார்வை அற்றவன்.
என் பிரச்சனைகளை தீர்த்துவெய்க்க
ஒவ்வொறு முறையும் அவன் கைகொடுப்பதை
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், கைகள் இல்லாதவன்.
என் தனிமையான பயணங்களில் என் தோழனாய்
என்னுடன் அவன் நடப்பதை
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், கால்கள் இல்லாதவன்.
நாம் உணராவிட்டால், அந்த ஆண்டவனே ஊணமாகிவிடுகிறான்!!!
நம் ஊணமுற்ற நண்பர்களின் கெதி?
ஆதரிப்போம் நம் உணர்வுகளால்!!!
ஆகஸ்ட் 14, 2009
April 14, 2009
புதிதாய் பிறந்தோம் என்று எண்ணி
புதிய கருத்துகள் பரிமாறி
புதிதாய் கொண்டாடுவோம் இந்த
புத்தாண்டை
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!
December 8, 2008
உண்மை, எதார்த்தம் 2 மறுமொழிகள்

தன்னம்பிக்கை இல்லாமல்
பயத்துடன் வாழும் வாழ்க்கையும்,
உயிருடன் கல்லறையில்
உறங்குவதும், ஒன்றே!!!
ஜூலை 10, 2008

பூ வின் மீது நீர்த்துளி
இதற்க்கு வாடகை கேட்குமா அந்த பூ?
இல்லை தண்ணிர் வரி தான் கட்டுகிறதா!!!
இந்த நீர்த்துளி கொண்ட பூ!
பெப்ரவரி 28, 2008
பெப்ரவரி 26, 2008

மாலைச் சூரியனே…
சென்று வா, இரவை வென்று வா!!!
நீ வெல்லும் போது,
எங்கள் பொழுது விடியும்!
சில சமயம் நீ தோற்கும் போது,
உன்னை மறைக்கும் அந்த
மழை மேகம் கூட கண்ணீர்விடும்!
அண்மைய மறுமொழிகள்